தமிழக அரசு கைவிட

img

பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட அரசு ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

ஜேக்டோ ஜியோ போராட் டத்தில் தலைமை ஏற்றோர் மீது பழி வாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது.